Now Trending

இளைய தளபதியின் அடுத்த படம் உறுதியானது

இளைய தளபதியின் அடுத்த படம் உறுதியானதுஇளைய தளபதியின் அடுத்த படம் உறுதியானது

இளைய தளபதி விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைப்பார் என பலரும் காத்திருந்தனர்.

கார்த்திக் சுப்புராஜ், முருகதாஸ், அட்லீ என பல பெயர்கள் அடிப்பட்டது, கடைசியாக வந்த தகவலின்படி அட்லீயுடன் கைக்கோர்க்கவுள்ளது உறுதியாகிவிட்டது.

இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இப்படத்தின் நடிக்கும் நடிகர், நடிகை, டெக்னிஷியன் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படுமாம்.

 

Comments

comments